50 வருடம்

Webdunia|
75 வயதான ஒரு வியாபாரி ஹோட்டலில் தன்னுடைய அறையில் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது ஒரு பெண் கதவை திறக்கிறாள்.

பெண் : மன்னிக்கவும். நான் தவறான அறைக்கு வந்து விட்டேன்.

வியாபாரி : இல்லை. இல்லை. சரியான அறைக்கு தான் வந்திருக்கிறாய். ஆனால் 50 வருடம் கழித்து வந்திருக்கிறாய்.


இதில் மேலும் படிக்கவும் :