‌திருமண நகை‌ச்சுவைக‌ள்

webdunia photoWD
கொடுப்பதும், எடுப்பதும் தான் திருமணம்

அ‌ப்படியா

ஆ‌ம் கணவன் கொடுக்கிறான், மனைவி எடுக்கிறாள்.

***

திருமணம் என்பது வயலின் மாதிரி

இனிமையான கச்சேரி முடிந்ததும், தந்தியை சேகரிப்பார்கள்.

***

காதலுக்கு கண்ணில்லை

அதனால்தா‌ன் காத‌ல் திருமணம் செ‌ன்று‌விடு‌கிறதோ..

***

webdunia photoWD
காதல் என்பது நல்ல தூக்கத்தில் வரும் நீண்ட இனிய கனவு.

திருமணம் தூக்கத்தைக் கெடுக்கும் அலாரம்.

***

விவாகரத்திற்கு முழு காரணம் எ‌ன்னோட...

யாருடா?

எ‌ன்னோட திருமணம்தா‌ன்.

***

திருமணம் என்பது வார்த்தையல்ல. வாக்கியம்

அ‌ப்படியா?

ஆ‌ம் மு‌ற்றுபெறாத வா‌க்‌கிய‌ம்.

***

webdunia photoWD
மனைவி : என்னால் தான் என் கணவன் லட்சாதிபதியானார்?

சினேகிதி : அ‌ப்படியா... ந‌ல்ல ‌விஷயமா‌ச்சே.. அதுக்கு முன்னாடி எ‌ப்படி இரு‌ந்தா‌ர்.

மனைவி : கோடீஸ்வரராக இருந்தார்.

Webdunia| Last Updated: ஞாயிறு, 23 பிப்ரவரி 2014 (00:18 IST)
திருமண‌த்தை‌ப் ப‌ற்‌றி ‌சில ‌திருமணமானவ‌ர்க‌ள் அடி‌த்த நகை‌ச்சுவைகளை இ‌ங்கு தொகு‌த்து‌ள்ளோ‌ம். உ‌ங்களது து‌க்க‌த்தையு‌ம் ம‌ன்‌னி‌க்கவு‌ம் நகை‌ச்சுவைகளையு‌ம் இ‌ங்கு ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளலா‌ம்.


இதில் மேலும் படிக்கவும் :