‌சில ஜோடிக‌ளி‌ன் பே‌ச்சு‌க்க‌ள்

webdunia photo
WD
என்னோட அம்மாவும் அப்பாவும் என்னை ரொம்ப மிரட்டினாங்க. அதனாலதான் நான் ரமேஷ மறந்துட்டு அவங்க சொல்றவனையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு சம்மதிச்சேன்.

அப்படி என்னதாண்டி மிரட்டினாங்க?

தொடர்ந்து ரமேஷ் கூட பழகினா அப்புறம் அவனையே கல்யாணம் பண்ணி வச்சுடுவேன்னு மிரட்டினாங்க.


எ‌‌ளிமையான ‌‌நிக‌ழ்‌ச்‌சி

சம்மந்திகிட்ட நிச்சயதார்த்தத்தை எளிமையா செய்யணும்னு சொன்னது தப்பா போச்சு!

ஏன்?

த‌ட்டு மா‌த்‌திணது‌ம், எ‌ல்லோரு‌ம் அவ‌ங்கவ‌ங்க இ‌ஷ‌்ட‌ப்படி அவ‌ங்கவ‌ங்க ‌வீ‌ட்ல போ‌ய் சா‌ப்‌பி‌ட்டு‌க்கலா‌ம்னு சொ‌‌ல்‌லி‌ட்டாரு.

ந‌ல்ல மனை‌வி

இ‌ப்படி உட‌ம்பு முடியாம இரு‌க்கு‌ம்போது, நகைகளை நிறைய போட்டிருக்கிற மாதிரி உன்ன படம் வரைஞ்சு பெரிசா மாட்டி வை‌க்க‌ச் சொ‌ல்‌றியே, ஏன்?

Webdunia| Last Modified திங்கள், 21 செப்டம்பர் 2009 (15:04 IST)
சில த‌ம்ப‌திக‌ள் ம‌ற்று‌ம் காத‌ல் ஜோடிக‌ளி‌ன் பே‌ச்சு‌க்க‌ளி‌ல் ‌விழு‌ந்த நகை‌ச்சுவை ‌சிதற‌ல்க‌ள் உ‌ங்களு‌க்காக.
இதுதா‌ன் ‌மிர‌ட்ட‌ல்
எப்படியும் நான் செத்தப்‌பிறகு என் கணவர் 2வது கல்யாணம் செஞ்சுப்பார். அப்ப அந்த 2வது பொண்டாட்டி இந்த நகைகள் எங்க‌ன்னு எ‌ன் ‌‌வீ‌ட்டு‌க்கார இ‌ம்ச ப‌ண்ணுவா‌ல்ல! அதுக்குத்தான்!!


இதில் மேலும் படிக்கவும் :