ராங் நம்பர்

Webdunia|
லதா தன்னுடைய தோழிகளுக்கு எப்பொழுது போன் செய்தாலும் பல மணி நேரம் பேசுவாள். ஒரு நாள் போன் செய்து 1/2 மணி நேரத்தில் பேசி விட்டு போனை வைத்து விட்டாள்.

அம்மா : என்ன லதா 1/2 மணி நேரத்தில் போன் பேசிட்டு வச்சுட்ட. எப்பொழுது போன் செய்தாலும் பல மணி நேரம் பேசுவியே?
லதா : இது ராங் நம்பர் மா.


இதில் மேலும் படிக்கவும் :