பொ‌ய் சொ‌‌ன்னா‌ல்

Webdunia| Last Modified புதன், 4 பிப்ரவரி 2009 (16:19 IST)
கணவன் : எப்போதெல்லாம் நீ மனவருத்தத்துடன் இருக்கிறாயோ அப்போதெல்லாம் கண்ணாடி முன்னால் போய் நின்று கொண்டு, நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய். என்னால் நம்பவே முடியவில்லை என்று சொல். உனக்குள் ஒரு உற்சாகம் பிறக்கும்.

மனை‌வி : ‌நிஜமாகவா...

கணவன் : ஆனால் இதை அடிக்கடி செய்ய வேண்டாம். பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது.

தொடர்புடைய செய்திகள்


இதில் மேலும் படிக்கவும் :