நண்பர்கள்

Webdunia|
இரண்டு நண்பர்கள் வெகு நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறார்கள்.
முதலாமாவன் : உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?

இரண்டாமாவன் : கல்யாணம் ஆகி மனைவி இறந்து போய்விட்டாள்.

முதலாமாவன் : கொடுத்து வைத்தவன். ஆனால் என் மனைவி இன்னும் உயிருடன் தான் இருக்கிறாள்.


இதில் மேலும் படிக்கவும் :