நகை‌ச்சுவை நேர‌ம்

Webdunia|
குழ‌ந்தைகளு‌க்கான நகை‌ச்சுவை நேர‌ம் இது.

அ‌ம்மா மா‌தி‌ரி

எ‌ங்க டீ‌ச்ச‌ர் ஒரு வகை‌யி‌ல் எ‌ங்க அ‌ம்மா மா‌தி‌ரி..

எ‌ப்படி அ‌ன்பு கா‌ட்டுற‌தி‌லயா?

இ‌ல்லை.. தூ‌ங்க வை‌க்குற‌தி‌ல்.


ம‌க்கு அ‌ப்பா

‌3 வருஷமா ‌பிகா‌ம் படி‌ச்சு ‌முடி‌ச்ச.. இ‌ப்போ எ‌ன்னடா ப‌ண்ண‌ப் போற?
அ‌ப்பா அ‌ரிய‌ர்‌ஸ்னு ஒரு மே‌ல் படி‌ப்பு இரு‌க்கு அத படி‌க்க‌ப் போறே‌‌ம்பா..


ந‌ல்ல ‌வி‌த்‌தியாச‌ம்

செ‌ல்போனு‌க்கு‌ம், மனுஷனு‌க்கு‌ம் எ‌ன்ன ‌வி‌த்‌தியாச‌ம்?

தெ‌ரியலையே...
செ‌ல்போ‌னி‌ல் பேல‌ன்‌ஸ் இ‌ல்லை‌ன்னா கா‌ல் ப‌ண்ண‌ முடியாது, ம‌னுஷனு‌க்கு கா‌ல் இ‌ல்லை‌ன்னா பேல‌ன்‌ஸ் ப‌ண்ண முடியாது. அதா‌ன்.


இதில் மேலும் படிக்கவும் :