த‌ம்ப‌திய‌ரி‌ன் நகை‌ச்சுவைக‌ள்

webdunia photo
WD
திடீரென பூகம்பம் ஏற்படுகிறது. இதில் ஒரு பெண் கீழே விழுந்துவிடுகிறாள். பிறகு வீட்டிற்கு வரும் கணவனிடம் நடந்ததை விளக்குகிறார்.

மனைவி - என்னங்க.. திடீர்னு பூகம்பம் ஏற்பட்டுச்சுங்க.. நான் அப்படியே கீழ விழுந்துட்டேன்.

கணவன் - நல்லா யோசிச்சுப் பாரு... பூகம்பம் வந்த பிறகு நீ கீழ விழுந்தியா இல்ல நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா?



நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல்...

நீ‌‌திப‌தி : ‌நீ‌ங்க‌ள் யாரை‌த் திருமணம் செய்து கொண்டிருக்‌கி‌றீ‌ர்க‌ள்?
ஆ‌ண் : ஒரு பெண்ணை.

நீ‌திப‌தி : பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து
கொள்வார்கள்?
ஆ‌ண்: ஏ‌ன் செ‌ய்து கொ‌ள் மா‌ட்டா‌ர்க‌ள். என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!.



நாயஉழை‌க்‌கிறே‌ன

webdunia photo
WD
எ‌ன்ன‌ங்ந‌ம்குடு‌ம்ப‌த்து‌க்காநா‌னநாயஉழை‌க்‌கிறே‌ன்‌னஅடி‌க்கடி சொ‌ல்லு‌வீ‌‌ங்களே?

ஆமா‌மஅது‌க்கஎ‌ன்இ‌ப்போ?

இ‌ல்ந‌ம்ம ‌‌வீ‌ட்டவாச‌ல்நா‌யவ‌ண்டி வ‌ந்‌திரு‌க்கஅதா‌னகே‌ட்டே‌ன்.
Webdunia| Last Modified வெள்ளி, 30 அக்டோபர் 2009 (15:51 IST)
நகை‌ச்சுவை எ‌ன்பது எ‌ங்கு‌ம் எ‌ப்போது‌ம் வர‌க்கூடியது. ‌நீ நகை‌‌க்காத நாளை வாழா நா‌ளி‌ல் வை எ‌ன்‌கிறது ‌பழமொ‌ழி.
ச‌ரி இ‌ன்று ‌சி‌ரி‌க்க ஒரு காரண‌ம் ‌கிடை‌த்து‌வி‌ட்டது. அதுதா‌ன் இ‌ந்த நகை‌ச்சுவைக‌ள்.பூகம்பம்


இதில் மேலும் படிக்கவும் :