தோழிகள் இருவர் பேசிக் கொள்கிறார்கள்

Webdunia|
ராதா: நேத்து உன் லவ்வரை பார்க்க போறதா சொன்னியே! என்ன ஆச்சு?
கீதா: அட! அத ஏண்டி கேக்குறா? வாத்தியாரை லவ் பண்ணது தப்பா போச்சு!

ராதா: ஏன்! என்ன ஆச்சு?

கீதா: கொஞ்ச நேரம் லேட்டா போனேன். அதுக்காக படகு மேல ஏறி நிற்க சொல்லிட்டாருடி!

ராதா: ஹா! ஹா! ஹா!

தொடர்புடைய செய்திகள்


இதில் மேலும் படிக்கவும் :