காத‌ல் ‌சி‌‌ரி‌ப்பொ‌லிக‌ள்

webdunia photo
WD
எ‌ன்னடா அவ‌ன் ‌திருமண‌த்‌தி‌ற்கு அவசர‌ப் படாதே அவசர‌ப் படாதே‌ன்னு சொ‌‌ல்‌லி‌க்‌கி‌ட்டே இரு‌க்கா‌ன்.

அ‌ப்படி எ‌ன்னதா‌ன்டா சொ‌ல்றா‌ன்.

அவசர‌ப்ப‌ட்டு ‌திருமண‌ம் செ‌ஞ்‌சி‌க்‌கி‌ட்டா, ஏ‌ன்டா செ‌ஞ்சோ‌ம்னு ‌நிதானமாக யோ‌சி‌க்க வே‌ண்டி வருமா‌ம்.

***

யாரு‌ம் இரு‌க்க மா‌ட்டா‌ர்க‌ள்

காதலி : நாளைக்கு என் வீட்டிற்கு வா. வீட்டில் யாருமே இருக்க மாட்டார்கள்.

காதலனும் ரொம்ப ஆசையோடு வீட்டிற்குச் சென்றான்.

காதலி சொன்னது போலவே வீட்டில் யாருமே இல்லை. வாயிலில் பூட்டு தொங்கியது.

***

விள‌ம்பர‌ம்

கணவனதேவவிளம்பரமகொடுத்தாளஒரு பெண்.

"எனகணவனஎடுத்துககொள்" நூறகடிதமவந்தது.
Webdunia| Last Modified திங்கள், 31 ஆகஸ்ட் 2009 (15:10 IST)
காத‌ல‌ர்க‌ளி‌ன் கலா‌ட்டா‌க்களு‌ம், அவ‌ர்களது காமெடிகளு‌ம் கல‌ந்த ஒரு நகை‌ச்சவை தொகு‌ப்பு இது.
அ‌றிவுரை


இதில் மேலும் படிக்கவும் :