காத‌ல் சுவைக‌ள்

Webdunia| Last Modified புதன், 12 ஆகஸ்ட் 2009 (15:44 IST)
பி‌ச்சை‌க்கார‌ன்

முதல் பெண் : தான் பிச்சைக்காரனுக்கு 25 ரூபாய் கொடுத்தேன்னு பெருமை அடிச்சுக்கறாளே, அவ புருஷன் ஒண்ணுமே சொல்ல மாட்டானா?

மற்றொரு பெண் : அவ பிச்சைக்காரன்னு சொல்றதே அவளோட புருஷன தான்!

முதல் பெண் : ?!?!?

***

கே‌ள்‌வி

பதில் சொல்ல முடியாத கேள்வி எது?

ஒரு பெண்ணுக்கு என்னதான் வேண்டும்?


இதில் மேலும் படிக்கவும் :