காத‌ல் சுவைக‌ள்

Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:54 IST)
காதல‌ர்களு‌க்கு இடையே நட‌க்கு‌ம் ‌சில உரையாட‌ல்க‌ளி‌ல் இரு‌ந்து நா‌ம் தேடி‌ப்‌பி‌டி‌த்த நகை‌ச்சுவைக‌ள்.

காத‌லி : சே! என்ன லவர் நீங்க? 20 லெட்டர் போட்டேன். ஒரு லெட்டருக்குக் கூட பதில் போடாம இருக்கீங்க!
காதல‌ன் : அ‌ய்ய‌ய்யோ அதெ‌ல்லா‌ம் ‌நீ அனு‌ப்‌பின லெ‌ட்டரா?
காத‌லி : !?!?

***

ந‌ண்ப‌ன் : அப்படி என்னடா கேட்ட, உன் லவர் சீ! சீ! அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்னு சொல்றா?
காதல‌ன் : என்னையும், என் அம்மாவையும் அடிப்‌பியான்னு கேட்டேன்.

***

ஆண் : மேடம், இந்த சூப்பர் மார்க்கெட் கூட்டத்தில் என் மனைவி காணாமல் போய் விட்டாள். நீங்கள் என்னுடன் இரண்டு நிமிடம் பேசிக் கொண்டிருக்க முடியுமா?

பெண் : ஏன்?
ஆண் : நான் ஒரு அழகான பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தால் போதும், எங்கிருந்தாலு‌ம் வந்து விடுவாள்.

***


இதில் மேலும் படிக்கவும் :