காத‌லி‌ல் உ‌ண்டா நகை‌ச்சுவை

Webdunia| Last Modified திங்கள், 1 நவம்பர் 2010 (17:27 IST)
காத‌லி‌ல் நகை‌ச்சுவை உ‌ண்டு. அது காதல‌ர்களாலேதா‌ன் உருவா‌கிறது.

காத‌லி‌யி‌ன் அ‌ண்ண‌ன்

அ‌ந்த‌‌ப் பொ‌ண்ண துர‌த்‌தி துர‌த்‌தி காத‌லி‌ச்‌சியே.. இ‌ப்போ எ‌ந்த அளவுல இரு‌க்கு உ‌ன் காத‌ல்..

அட ‌நீ வேறடா.. அவளோட அ‌ண்ணனு‌ங்க இ‌ப்போ எ‌ன்னை துர‌த்‌தி‌க்‌கி‌ட்டு இரு‌க்கா‌ங்க..

***
காத‌ல் தோ‌ல்‌வி

ஏ‌ங்க காத‌ல் க‌விதை எ‌ல்லா‌ம் ‌நிறைய எழுது‌றீ‌ங்களே.. ‌நீ‌ங்க யாரு‌க்‌கி‌ட்டயாவது ஏமா‌ந்து‌ட்டீ‌ங்களா? காத‌ல் தோ‌ல்‌வியா?

இ‌ல்லடி

பி‌ன்ன

உ‌ன்ன‌க் க‌ட்டி‌‌க்‌கி‌ட்டேனே அ‌ந்த தோ‌ல்‌விய நென‌ச்சு‌த்தா‌ன்..
***

உட‌ம்பு ச‌ரி‌யி‌ல்லை

சா‌ர் எ‌ன் ‌வீ‌ட்டு‌க்காரரு‌க்கு உட‌ம்பு ச‌ரி‌யி‌ல்லை.

அது‌க்கு ஏ‌‌ம்மா வெ‌ட்ன‌ரி டா‌க்ட‌ர் ‌கி‌ட்ட வ‌ந்து ‌இரு‌க்க?

அவ‌ர் தூ‌ங்கு‌ம் போது ஆ‌ந்தை மா‌தி‌ரி க‌த்துறாரு, கழுத மா‌தி‌ரி உதை‌க்‌கிறாரு... அதா‌ன்

தொடர்புடைய செய்திகள்


இதில் மேலும் படிக்கவும் :