காதல் நினைவுகள்

Webdunia|
எல்லோருடைவாழ்க்கையிலுமவந்தபோகுமஅந்பசுமையாநினைவுகளஎன்னுடைவாழ்க்கையிலுமவந்தது. அறக்க, பறக்திரியுமதற்போதைய, இந்இயந்திரமாவாழ்க்கையில், என்னையுமஅறியாமலஎனஎண்ஓட்டங்களிலஅந்நினைவுகளஅவ்வப்போதவந்தபோவதுண்டு. ஏனஎன்றஎனக்குளநானமுறகேட்டதுமஉண்டு. வருமபதில் ....மாற்றங்களும், மறதியுமநிறைந்மனிவாழ்க்கையிலஅதமட்டுமமறக்முடியாபருவமடா.

பள்ளி படிப்பமுடிந்தது. இனி கல்லூரி... படிக்தேவையில்லை, கிளாஸகட்டடித்தவிட்டசினிமாவிற்கபோகலாம், எண்ணற்கற்பனைகளோடும், கனவுகளோடுமகல்லூரியிலகாலடி எடுத்தவைத்தேன். மிஞ்சியதஏமாற்றமே. கல்லூரியிலஉள்துறைகளிலமிகவுமகண்டிப்பாதுறையிலஎங்களதுறமுதலிடம். தலைமுடி கொஞ்சமஅதிகமாஇருந்தாலதுறதலைவரமுடியவெட்டி விடுவாரஎன்றாலபார்த்துக்கொள்ளுங்கள்.
சற்றஆறுதலாவிஷயம். மொழி பாடங்களுக்குகாவகுப்புகளபொருளாதாதுறையுடனஇணைந்தநடப்பது. அங்கதான், நானஎன்னவளபார்த்தேன். இப்போதநானஅவ்வாறசொல்வதசரியல்ல. அதற்காவிடமுடிவிலஉங்களுக்கதெரியும். அழகாயிருந்தால், ஆரவாரமிருக்கும். அறிவிருந்தாலஆணவமிருக்குமன, எனஅடிமனதிலஇருந்எண்ணமஅவளபார்த்தவுடனதூளதூளானது. அமைதி, அடக்கம், அழகு, அறிவபண்புகளஒருசேதன்னகத்தகொண்டிருந்தாள்.
இதுவஎனபார்வஅவளமீதவிழக்காரணம். அவளபற்றி தெரிந்துகொள்ஆசைப்பட்டேன். அவளவீடருகஉள்கடஒன்றிலபழக்கத்தஏற்படுத்திக்கொண்டேன். அதேபோல், அவளதகுடும்பம், குடும்பசசூழல், அவளுக்கஎன்னென்பிடிக்கும், பிடிக்காது, ஏனஅவ்வளவு... குறிப்பிட்டசொல்வேண்டுமானாலஅவளபற்றி முழுமையாதெரிந்தகொண்டேனஎன்றசொல்லலாம். ஆனாலஒன்றதவிர.
அவளவிரும்புமநடிகர், எனதலைவனஆனான். அவளவருமபாதையஎனபாதையானது. இப்படியஎனகல்லூரி பருவமஓராண்டஉருண்டோடிநிலையிலநானஅவளவிரும்புவதஅவளுக்கதெரியவந்தது. எனினும், எந்தவிகருத்தபரிமாற்றங்களோ, எண்ணப்பரிமாற்றங்களஎங்களுக்குளஇல்லை. ஓரிரபுண்சிரிப்புகளமட்டுமசிந்துவாள், அந்நாளிலஎனகால்களதரையிலபடாது.
ஒவ்வொரநாளுமஎன்னென்கலரில், எந்வகையாஉடஅணிந்தவருகிறாளஎன்பததெரிந்தவைத்துக்கொள்வேன். அவளிடமஎத்தனடிரஸஇருக்கிறதஎன்றஎண்ணிடமஎனநண்பர்களகேட்பார்களஎன்றாலபார்த்துககொள்ளுங்கள். நானகனவிலுமஎதிர்பார்க்கவில்லஅவளவந்தஎன்னிடமபேசுவாளஎன்று. அந்மூன்றவார்த்தை, அதற்காநானஎன்புண்ணியமசெய்தேனஎன்றஎனக்கதெரியாது. அவளசென்அந்மூன்றவார்த்தஹேப்பி நியஇயர். அந்வருஷமநானகொண்டாடிபுத்தாண்டஎன்னாலஎன்றுமமறக்முடியாது.
காலங்களகடந்தன. கிட்டதட்எனகல்லூரி வாழ்க்கையிலஇரண்டாண்டுகளபோகிவிட்டன. ஓரிரவார்ததைகளமட்டுமபேசிநிலையிலஎப்படி எனகாதலஅவளிடமபோயசொல்வதென்றமனதுக்குளகுழப்பம். வீட்டிலபலமுறசொல்லிபபார்த்தேன். ஆனாலஅவளபார்த்தவுடனவார்த்தைகளவருவதில்லை. அதற்குமமேலஎன்னாலகாதலசொல்லாமலஇருக்முடியவில்லை. உண்டா , இல்லையஎன்றகேட்டுவிமனசதுடித்தது.
அந்நாளுமவந்தது. எனக்கரொம்பபபிடித்மஞ்சளகலரசுடிதாரிலஅவளஅன்றகல்லூரி வந்திருந்தாள். மஞ்சளகலரசுடிதாரிலஅன்றரொம்அழகாஇருந்தாள். அன்றமாலவழக்கமபோலகல்லூரி முடிந்தது. அவளகிளம்புமமுன்பநானகிளம்பி விட்டேன். அவளவருமபாதையிலஅவளுக்காகாத்திருந்தேன். அன்றஇந்தியா - ஆஸ்ட்ரேலியவிளையாடிஷார்ஜகோப்பகடைசி போட்டி. போட்டியகாவீட்டிலஎனக்காஎல்லோருமகாத்திருந்தார்கள்.
ஆனால்... நானஅவளவருமபாதையில்... அவளுமவந்தாள். பொய்யாபெயரிலதானஅழைக்கிறேன். ரம்யஒரநிமிஷம். உங்கிட்பேசனும். என்அலெக்ஸஇங்நிக்கிற. உன்கிட்பேசனுமரம்யா. என்சொல்லு. ரம்யநானஉன்லவபண்ணுரேன். ஐ.லவ்.ரம்யா. இரண்டநிமிஷமமவுனமாஇருந்தாள். என்வார்த்தஅவளவாயிலஇருந்தவருமன, எனஎண்ஓட்டங்களஅலைபாய்ந்தன. மனதுக்குளகுலதெய்வமஎல்லாமவந்தபோனது.
அவளசொன்அந்மூன்றவார்த்தை.. நானஎதிர்பார்க்காவார்த்தை. "அண்ணனமாதிரி" .....
என்றுமஅன்புடன

அலெக்ஸ


இதில் மேலும் படிக்கவும் :