கணவ‌னி‌ன் ‌விரு‌ப்ப‌ம்!

Webdunia|
கணவன் மனைவி இருவரும் விருப்பங்களை பூர்த்தி செய்யும் ஒரு கிணற்றுக்கு வந்தார்கள்.

கணவன் கிணற்றுக்குள் தலையை கவிழ்த்து தனது ஆசையைத் தெரிவித்தான். பின்னர் எழுந்து ஒரு பூவை கிணற்றுக்குள் போட்டான்.

மனைவியும் தனது ஆசையைக் கூற விரும்பினாள். கிணற்று அருகில் சென்று தலையை குனிந்தாள். மிக அதிகமாக குனிந்ததால் கால் இடறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டாள்.

உடனே அதிர்ச்சி அடைந்த கணவன்... நிஜமாகவே விருப்பம் பலிக்கிறது என்றான்.


இதில் மேலும் படிக்கவும் :