கணவனிடம்...

Webdunia|
நீங்கள் ஏன் எப்போதும் உங்கள் மனைவியின் கைகளை பிடித்தபடியே இருக்கின்றீர்கள். அ‌வ்வளவு அ‌ன்பா?

கணவன் : ‌நீ‌ங்க வேற... நான் கையை விட்டு‌வி‌ட்டா உடனே எதையாவது வா‌ங்க கடைக்குச் சென்றுவிடுவாள்.


இதில் மேலும் படிக்கவும் :