உலகம்

Webdunia|
காதலன் : நீ ஒரு வார்த்தை சொல். இந்த உலகத்தையே வென்று விடுகிறேன். இப்பொழுது சொல் நீ என்னை கல்யாணம் செய்து கொள்கிறாயா?
காதலி : முடியாது.
காதலன் : நன்றி! நன்றி! இதுதான் அந்த ஒரு வார்த்தை.


ஒரு பூங்காவில் இருவர் உட்கார்ந்து இருந்தனர். அவர்கள் கண்ணோடு கண், மனதோடு மனம் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
கணவன் : யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்?
மனைவி : கணவன், மனைவி என்று நினைப்பார்கள்.கணவன் : அப்படி இருந்தால் ஏன் பூங்காவிற்கு வர வேண்டும். வீட்டிலேயே இருப்பார்களே என்று நினைத்தால்?
மனைவி : நாம் இப்படி வீட்டில் இருந்தால் உங்கள் மனைவியும் என்னுடைய கணவரும் சும்மா இருப்பார்களா?


இதில் மேலும் படிக்கவும் :