வறுமையில் வடும் பெண்ணிற்கு வரதட்சணைக் கொடுத்து திருமணம் செய்து கொள்ளும் மணமகன் வீட்டாரைப் பார்த்துள்ளோம். இங்கு, ஒரு பெண்ணிற்கு 8 முறை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து அழகியாக மாற்றிக் கொண்டு அவரையேத் திருமணம் செய்து கொண்ட ஒரு மருத்துவரைப் பற்றிப் பார்க்கலாம். | Reza Vozav, Romance Article