வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
Written By

கன்னியாகுமரி மக்களவை தேர்தல் 2019 நேரலை | kanyakumari Lok Sabha Election 2019 Live Result

[$--lok#2019#state#tamil_nadu--$]


முக்கிய வேட்பாளர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்(பாஜக)- ஹெச்.வசந்தகுமார்(காங்கிரஸ்)

தமிழகத்தில் உள்ள முக்கியமான தொகுதி கன்னியாகுமரி ஆகும்.  இத்தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன்( பாரதிய ஜனதா கட்சி), திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி  சார்பில்  ஹெச்.வசந்தகுமார் (இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி  )போட்டிடுவதால் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலில்         68   சதவீத மக்கள் வாக்களித்தனர்.  இந்த தொகுதியின்  மக்கள் தொகை 18,70,374 ,    இதில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை   14,77,161, இதில் ஆண்கள் 7,45,626 ஆகும். இதில் பெண்கள் 7,31,387 ஆகும். கடந்த 2014 லோக் சபா தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் , தற்போது கன்னியாகுமரி எம்பியாக உள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வசந்த குமார் எச் என்பவரை 1,28,662 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
 
[$--lok#2019#constituency#tamil_nadu--$] 

தமிழகத்தில் மொத்தம் 39 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற  லோக்சபா தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கட்சி தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளிலும் ,  புதுச்சேரியில் 1 தொகுதியிலும் வென்றது. பாஜக தலைமையிலான  கூட்டணி 1( பொன்ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி, பாமக தர்மபுரி)  ஆகிய தொகுதிகளில் வென்றனர்.