வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
Written By

கடலூர் மக்களவைத் தேர்தல் 2019 நேரலை | Cuddalore Lok Sabha Election 2019 Live Result

[$--lok#2019#state#tamil_nadu--$] 
 

முக்கிய வேட்பாளர்கள்: கோவிந்தசாமி (பாமக)-  டிஆர்விஎஸ் ஸ்ரீரமேஷ் (திமுக)


தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் கடலூர் தொகுதியும் ஒன்று. இத்தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி சார்பில் கோவிந்தசாமி ( பாட்டாளி மக்கள் கட்சி ),  திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் டிஆர்விஎஸ் ஸ்ரீரமேஷ் போட்டியிடுகின்றனர்.

கடலூர்  தொகுதியின் மக்கள் தொகை 17,44,920, இதில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13,42,320. ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 6,64,313. பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 6,77,928.

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அருண்மொழிதேவன் வெற்றி பெற்று தற்போது எம்பியாக உள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர்  நந்தகோபாலகிருஷ்ணனை 2,03,125 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

 
[$--lok#2019#constituency#tamil_nadu--$] 

 
தமிழகத்தில் மொத்தம் 39 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. தமிழக பொறுத்தவரை அதிமுக, திமுக கட்சிகளே முக்கிய பெரிய கட்சிகளாகும். கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற  லோக்சபா தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கட்சி தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 1 தொகுதியிலும் வென்றது. பாஜக தலைமையிலான கூட்டணி 1 தொகுதியிலும் ( பொன்ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி), பாமக (தர்மபுரி)  ஆகிய தொகுதிகளில் வென்றனர்.