தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றை, ஆதாரத்துடன் படமாக்கி வெளியிட்டு அது குறித்த உண்மை உணர்வை உருவாக்கிவரும் இயக்குனர் சோமிதரனின் புதிய படைப்பான ‘வெடித்த நிலைத்தில் வேர்களைத் தேடி’ என்ற வரலாற்று ஆவணப் படம் நாளை சென்னையில் திரையிடப்படுகிறது.