மோகன் வீணை என்பது நமக்கு மிகவும் பரிச்சயமான பேஸ் கிட்டாரைப் போல் இருந்தது. மேல் பகுதியில் 7 கம்பிகளும், உள்ளீடாக 13 கம்பிகளும் (நரம்புகளும்) இணைக்கப்பட்டிருந்தது. இதனை உருவாக்கியவர் விஸ்வ மோகன் பட். அவரது பெயரினாலேயே மோகன் வீணை என்றழைக்கப்படுகிறது.