தமிழ்நாட்டில் இன்று நிலவக்கூடிய ஆதிக்கம் என்று எடுத்துக்கொண்டால் வடவர் ஆதிக்கம் என்று நாம் பேசினோம். தமிழ்நாட்டுத் தொழிலில் வடவர் ஆதிக்கம் என்று பேசினோம். உண்மைதான் அது. ஆனால் இன்றைக்கு எடுத்துக்கொண்டால், வடவர் ஆதிக்கம் மட்டுமல்ல, பன்னாட்டு நிறுவனங்களுடைய ஆதிக்கம் என்பது பிரமாண்டமான அளவிற்கு வளர்ந்துள்ளது. | Tamil Nadu, Foriegn Companies, Karunanidhi, Kovai Gnani