இசை, நடனம் முதலியவற்றிற்கெல்லாம் ஆதார நூல்கள் என்றால் சிலப்பதிகாரம், அரும்பக ஆசிரியர் உரை, அடியாசனார் உரை முதலியவைகளெல்லாம் உள்ளன. அதுமட்டுமல்ல, சங்க இலக்கியத்தில் இருந்து பெரிய அளவில் மமுது போன்றவர்கள் ஏராளமான ஆதாரங்களை எடுக்கிறார்கள். | Classical Dance, Baratha Nattiyam, Tamils Art, Sathirattam, Kovai Gnani, Padma Subramaniyam, Karunanidhi