சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியப் பணி ஆற்றி வருபவர் கிருஷாங்கினி. 1948 ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி இவர் பிறந்தார். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என்று இவரது இலக்கியக் களம் விஸ்தாரமானது.