திருமண வதந்தியில் த்‌ரிஷா

WD

நயன்தாரா திருமணத்துக்குப் பிறகு நடிக்கமாட்டார் என்று அவர் சொல்லாமலே பரப்புரை வாசித்தவர்கள் த்‌ரிஷாவுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்று தி‌ி இல்லாமலே தீபம் ஏற்றியிருக்கிறார்கள்.

வழக்கம்போல இதற்கும் அசட்டையான மறுப்பொன்றை தெ‌ரிவித்திருக்கிறார் த்‌ரிஷா. இப்போதைக்கு திருமணத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை என்பதுதான் மறுப்பின் சாராம்சம்.

Webdunia| Last Modified செவ்வாய், 8 பிப்ரவரி 2011 (16:38 IST)
தலைப்புச் செய்திகளுக்கு எப்போதுமே பஞ்சம் வைக்காதவர் த்‌ரிஷா. ஈசிஆ‌ரில் ஆடினார், இடது நெஞ்சில் பச்சைக் குத்தினார் என்றெல்லாம் அடிக்கடி பதற வைப்பார். இதில் பாதி நம்மவர்களின் அபார கற்பனையில் விளைந்ததாக இருக்கும்.
்‌ரிஷதமிழில் இப்போதைக்கு மங்காத்தா படத்தில் மட்டுமே நடித்து வருகிறார் என்பதும் இந்த வதந்திக்கு காரணம் என்கிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :