Tamil Cinema Gossips | யானையும் சில எலிகளும்
மில்க் இயக்குனரை கொண்டாடியவர்களே அவரது லேட்டஸ்ட் படம் பார்த்து குமட்டில் குத்துகிறார்கள். கலெக்சன் ஸ்டெடி என்றாலும் விமர்சனம் ரொம்பவே வீக்.
WD |
தேனி, பெரியபாளையத்தை தாண்டி இவரால யோசிக்கவே முடியாதா என்று சில இளம் இயக்குனர்கள் மீட்டிங் போட்டு கலாய்த்திருக்கிறார்கள். மில்க் இயக்குனரின் வருகைக்குப் பிறகு சீரியஸாக கதை சொல்லாவிட்டாலும் அப்படி சொல்வதுபோல் நடிக்கவாவது வேண்டியிருக்கிறது என்று குறைபட்டுக் கொள்ளும் கமர்ஷியல் கொளுந்துகள்தான் இந்த மீட்டிங்கின் பங்கேற்பாளர்கள்.
யானை சாய்ந்தால் எலி அதன் மீது ஏறி விளையாடுமாம்.
