தூங்காதே தம்பி தூங்காதே

Webdunia|
இரண்டு வருஷமாக வீட்டில் ூங்கிக் கொண்டிருந்த காமெடிப் புயலுக்கு இப்போதுதான் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

பழைய அதே பந்தாவுடன் படப்பிடிப்புக்கு வருகிறவர் லஞ்ச் முடிந்ததும் இரண்டு மணி நேர ூக்கம் என்ற தனது பழைய கொள்கையை மட்டும் இன்னும் விடாப்பிடியாக தொடர்கிறார்.

எப்படி தட்டிக் கேட்பது என‌ தெ‌ரியாமல் யூனிட்டே மு‌ழி‌த்து நிற்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :