ஹோம் ஒர்க்

Webdunia|
பிங்கி தன்னுடைய ஹோம் வொர்க் நோட்டை டீச்சரிடம் காண்பிக்கிறாள்.
டீச்சர் : ஒறுத்தி மட்டும் எப்படி இவ்வளவு தவறு செய்ய முடியுமா. என்னால் நம்பவே முடியல.
பிங்கி ; டீச்சர் இது ஒருத்தர் மட்டும் செய்த தப்பில்லை. ஏன்ன நான் ஹோம் வொர்க் செய்ய எங்க அம்மா அப்பா ரெண்டுபேரும் உதவி செய்வாங்க.

டீச்சர் : நேற்று நான் சொன்னேன்ல. இன்றைக்கு உங்ககிட்ட ஜென்ரல் நாலேட்ஜ் பத்தி கேள்வி கேட்பேன் என்று.
பப்பூ நீ சொல்லு, உன்னுடைய தலையில் எத்தனை தலை முடி இருக்கு?பப்பூ : 1,08,05,900 டீச்சர்.
டீச்சர் : பப்பூ நீ எப்படி எண்ணினாய்?
பப்பூ : ஸாரி டீச்சர். இது அடுத்த கேள்விக்கான பதில். இந்த கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது டீச்சர்.


இதில் மேலும் படிக்கவும் :