வள்ளுவர் சொன்ன வாக்கு

Webdunia|
டேய் அவன் வள்ளுவர் சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டான்டா..
என்னடா சொல்ற?

துன்பம் வரும்போது சிரிக்கிறான்.

சரியாதானேடா செய்றான்.

ம்ம்ம்ம்... மத்தவங்க துன்பப்படும்போது சிரிக்கிறான்டா மச்சான்.


இதில் மேலும் படிக்கவும் :