லாட்டரி சீட்டு

Webdunia| Last Modified செவ்வாய், 24 பிப்ரவரி 2009 (10:20 IST)
என்னடா... அவன் பெயிலானதுக்கு ஒரு நம்பர் தானே மிஸ் ஆயிடுச்சு.. அடுத்த முறை பார்த்துக்கலாம்னு சொல்றார் அவங்க அப்பா.

நீ வேற.. அவர் லாட்டரி சீட்டு வியாபாரியா இருந்தவர்.


இதில் மேலும் படிக்கவும் :