மு‌ட்டா‌ள்

Webdunia| Last Modified புதன், 10 நவம்பர் 2010 (12:36 IST)
அவர்: என் மகள் ஏழையாக இருந்திருந்தாலும் காதலித்து இருப்பாயா?
அவன் (புத்திசாலித்தனமாக சொல்வதாக நினைத்து): கண்டிப்பாக காதலித்திருப்பேன்!

அவர்: அப்போ உன்னை மாதிரி முட்டாள் என் குடும்பத்திற்கு தேவையில்லை!


இதில் மேலும் படிக்கவும் :