ப‌ந்து ‌விளையா‌ட்டு

Webdunia| Last Modified புதன், 10 நவம்பர் 2010 (12:13 IST)
தாய்: ஏ‌ன்டா தம்பியை உதைத்தா‌ய்! அழுகிறான் பார்!

சிறுவன்: நீதானே தம்பியை வைத்து பந்து விளையாடு என்றாய்!

தாய்: அதற்காக!

சிறுவன்: ப‌ந்தை உதை‌க்க‌த்தானே செ‌ய்வா‌ர்க‌ள்.


இதில் மேலும் படிக்கவும் :