பு‌த்‌திசா‌லி ‌சிறு‌மி

Webdunia| Last Modified புதன், 27 அக்டோபர் 2010 (15:46 IST)
சிறுமி: ஏ‌ன் பாட்டி உன் கண்ணாடி எல்லாவற்றையும் பெரிசு பண்ணி காட்டுமா?
பாட்டி: ஆமா‌ன்டா செ‌ல்ல‌ம், ஏன் கேட்கிறாய்?

சிறுமி: எனக்கு கேட் வெட்டி தரும்போது ம‌ட்டு‌ம் கண்ணாடிய கழற்றி‌ட்டு க‌ட் ப‌ண்‌ணி‌த் தா‌ங்க.


இதில் மேலும் படிக்கவும் :