ந‌‌ண்ப‌ர்க‌ளி‌ன் நகை‌ச்சுவை

WD
வாடா போய் ஒரு டீ அடிக்கலாம்.

இப்போ தானடா காபி அடிச்ச. அதுக்குள்ளயா?


ச‌ரியான முடிவு

ப‌ரி‌ட்சை முடி‌‌ஞ்‌சிடி‌ச்‌சி.. இ‌னிமே எ‌ன்ன செ‌ய்யலா‌ம்னு முடிவெடு‌த்து இரு‌க்க?

இ‌னிமே படி‌க்கவே‌க் கூடாது‌ன்னு முடிவெடு‌த்து இரு‌க்கே‌ன்டா..


தலைநகர‌ம்

எ‌ங்கடா உ‌ன் ந‌ண்பன‌க் காணோ‌ம்?

டெ‌ல்‌லி‌க்கு போ‌ய் இரு‌க்கா‌ன் சா‌ர்?

ஏ‌ன்..

Webdunia|
சில ‌சிறுவ‌ர்க‌ளி‌ன் குறு‌ம்பு நகை‌ச்சுவைகளை இ‌ங்கே‌ப் படி‌க்கலா‌ம். உ‌ங்களு‌க்கு தெ‌ரி‌ந்த நகை‌ச்சுவைகளையு‌ம் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளலா‌ம்.
தேர்வு முடிந்ததும்
நீ‌ங்க தானே சொ‌ன்‌னீ‌ங்க. வி‌ண்ண‌ப்ப‌த்த கேபிடல்ல பூ‌ர்‌த்‌தி செ‌ய்ய சொல்லி.


இதில் மேலும் படிக்கவும் :