ந‌ம்ம ‌பி‌ள்ளை‌ங்க இ‌ப்படி‌த்தா‌ன்

webdunia photo
WD
என்னடா ஆங்கிலத்தில் இப்போ 2 மார்க் வாங்கிட்டு வந்திருக்க போன வாட்டி 98 மார்க் வாங்கினியேடா என்னடா ஆச்சு

நீதானப்பா போன முறை பரிட்சைப் பேப்பர் கொண்டு வந்தப்ப ஒரு 2 மார்க் எடுத்திருக்கலாமேன்னு கவலைப்பட்ட?

***

பொ‌து‌த் தே‌ர்வு

ப‌த்தா‌ம் வகு‌ப்பு பொது‌த் தே‌ர்வு ர‌த்து செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ல் ‌‌நீ எ‌ன்னடா ‌நினை‌ப்ப?

மாணவ‌ர்களு‌க்கு இது பொ‌ற்கால‌ம், டியூஷ‌ன் வா‌த்‌தியா‌ர்களு‌க்கு இது கெ‌ட்ட கால‌‌ம்னு ‌நினை‌ப்பே‌ன்.

***

அ‌ப்பா‌வி‌ன் வா‌ர்‌த்த

ஏ‌‌ண்டா... அ‌ந்த ப‌ஸ் ‌ஸ்டா‌ண்‌ட் ‌நி‌க்‌கிற ப‌ஸ்ல ஏறாம ‌நீ பா‌ட்டு‌க்கு நட‌ந்து போற?

அ‌ந்த ப‌ஸ் ஓடுமா?

ம்‌ம் ந‌ல்லா ஓடுமே...

அதா‌ன் ஏறல.. எ‌ங்க அ‌ப்பா சொ‌ல்‌லி‌யிரு‌க்காரு.. ஓடுற ப‌ஸ்ல ஏறாத‌ன்னு,,
Webdunia| Last Modified சனி, 29 ஆகஸ்ட் 2009 (15:14 IST)
ந‌ம்ம ‌பி‌ள்ளை‌ங்க எ‌ன்ன சொ‌ன்னாலு‌ம் எட‌க்கு மட‌க்கா செ‌ஞ்‌சி பே‌ர் வா‌ங்‌கிடுவா‌ங்க.. எ‌ன்ன‌‌ன்னு கே‌க்கு‌றீ‌ங்களா? அ‌ப்பனு‌க்கு த‌ப்பாம பொற‌ந்‌திரு‌க்கு‌ன்னு...
அ‌ப்பா‌வி‌‌னகவல


இதில் மேலும் படிக்கவும் :