நாய் கடி மருந்து

Webdunia|
ஏன்டா அந்த லைட் கம்பத்துல என்னடா தடவுற?

நாய் கடி மருந்து

அத ஏன்டா அங்க தடவற

நாய் கடித்த இடத்துல இந்த மருந்தைத் தடவுன்னு டாக்டர்தான் கொடுத்தாரு.


இதில் மேலும் படிக்கவும் :