குழ‌ந்தைக‌ளி‌ன் கலா‌ட்டா

joke
webdunia photo
WD
அம்மா உஜாலா பாட்டில் வேணும்மா?

எதுக்குடா?

நாளைக்கு ஸ்கூல்ல நீலம் தாண்டுற போட்டி இருக்கு. அதான உஜாலா பாட்டிலை போட்டு தாண்டிப் பாக்கணும்.

கனவுக‌ள் காண

நான் பேசிக்கிட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு தூங்கினா எப்படிடா?

நீங்க தானே போன ‌கிளா‌சி‌ல் சொன்னீங்க? வாழ்க்கையில் ஜெ‌யி‌க்கணு‌ம்னா கனவு காண வேண்டும்னு.. அதான்.

பொடி‌ப்பய‌ல்

அ‌ந்த‌பபைய‌னஏ‌னது‌ம்‌மி‌க்‌கி‌ட்டபோறா‌ன்?

Webdunia| Last Modified செவ்வாய், 29 செப்டம்பர் 2009 (15:45 IST)
சில குழ‌ந்தைக‌ள் ‌செ‌ய்யு‌‌ம் காமெடி கலா‌ட்டா‌க்க‌ள் இவை
நீள‌ம் தா‌ண்டுத‌ல்
ஏ‌ன்அவ‌னபொடி‌பபைய‌ன்.


இதில் மேலும் படிக்கவும் :