கண்ணை மூடிக் கொண்டு

Webdunia|
பையன் : அப்பா உங்களால் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போட முடியுமா?
அப்பா : முடியுமே. ஈஸியா கையெழுத்துப் போடுவேன்.
பையன் : அப்போ என் ரிப்போர் கார்டில் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்துக் போடுங்க.


. கடைக்காரர் : ஒரு ரூபாய்க்கு பத்து வாழைப்பழம்.
வாங்குபவர் : கொஞ்சம் குறைக்கக் கூடாதா?கடைக்காரர் : சரி ஐந்து வாழைப்பழம் எடுத்துக்குங்க.


இதில் மேலும் படிக்கவும் :