கணக்கேத் தெரியாலை

Webdunia| Last Modified சனி, 21 மார்ச் 2009 (15:09 IST)
நீ என்கிட்ட 100 ரூபாய் கடன் வாங்குற.. அதில் 25 ரூபாயை திருப்பித் தந்துட்டா மீதம் எவ்வளவு இருக்கும்?
பாக்கி ஏதும் இல்லைங்க சார்,.
உனக்கு கணக்கேத் தெரியாலை..
உங்களுக்குத்தான் என்னப்பத்தி தெரியலைங்க சார்.


இதில் மேலும் படிக்கவும் :