கட்டபொம்மனை

Webdunia|
ஏன் சார் அந்தப் பையன அப்படிப் போட்டு அடிக்கிறீங்க?

பின்ன என்னங்க சார்... கட்டபொம்மனை எங்கே தூக்கில் போட்டாங்கன்னு கேட்டா... கழுத்தில்தான்னு சொல்றான்.


இதில் மேலும் படிக்கவும் :