எழுதுதல்

Webdunia|
ராமு : சோமு நீ வலது கையால் எழுதுவாயா? இல்லை இடதுகையால் எழுதுவாயா?
சோமு : நான் பேனாவால் எழுதுவேன்.


ஒரு பையன் இரவு வெகு நேரம் கழித்து வீட்டிற்கு வருகிறான்.
அம்மா : ஏன் இவ்வளவு லேட்?
மகன் : அம்மா நான் ஒரு சினிமாவுக்கு போனேன். படத்தின் பெயர் `அம்மாவின் அன்பு'.அம்மா : அப்படியா! அப்பாவின் அறைக்கு போ அங்கு தெரியும் `அப்பாவின் அன்பு'.


இதில் மேலும் படிக்கவும் :