ஆசிரியர்

Webdunia|
டீனு : டீச்சர் யாராவது செய்யாத வேலைக்காக நீங்க தண்டிப்பீர்களா?
டீச்சர் : இல்லவே. இல்லை.
டீனு : நான் இன்றைக்கு ஹோம் வொர்க் செய்யலை டீச்சர்.

அம்மா : நிவேதா... இவ்வளவு மெதுவா நீ யாருக்கு கடிதம் எழுதுகிறாய்?
நிவேதா : பவித்ராவுக்கு ம்மா. ஏன்ன அவளுக்கு வேகமா படிக்கத் தெரியாது. அதனால் தான் நான் மெதுவா எழுதறேன்.


இதில் மேலும் படிக்கவும் :