அறிவுரை

webdunia photoWD
என் பையனுக்கு அறிவுரை சொன்னது ரொம்ப தப்பா போச்சு

அப்படி என்னதான் சொன்ன?

பழைய விஷயங்களை எல்லாம் மறந்திடு.. புதுசா இருக்கறத பத்தி மட்டும் யோசி என்று சொன்னேன்.

நல்லதுதானே.

அவன் வரலாறு பாடத்தில் முட்டை மார்க் வாங்கின் வந்து நிக்கிறான்.
Webdunia| Last Updated: சனி, 22 பிப்ரவரி 2014 (21:00 IST)


இதில் மேலும் படிக்கவும் :