வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. தகவல் தொழில்நுட்பம்
  4. »
  5. செய்திகள்
Written By Webdunia

வோடாஃபோ‌ன், ஏ‌ர்டெ‌ல் ‌நிறுவன‌ங்க‌ளி‌ன் 3G iPhone-க‌ள் அ‌றிமுக‌ம்!

இ‌ந்‌திஇளைஞ‌ர்க‌ளபெ‌ரிது‌மஎ‌தி‌ர்பா‌ர்‌த்மூ‌ன்றா‌மதலைமுறை (3G) இணைசெ‌ல்பே‌சிக‌ளை (iphones) ‌ி.எ‌ஸ்.எ‌‌‌மசேவை‌யி‌லமு‌ன்ன‌ணி‌யி‌லஉ‌ள்பா‌ர்‌தி ஏ‌ர்டெ‌ல், வோடாஃபோ‌ன் ‌நிறுவன‌ங்க‌ளஅ‌றிமுக‌மசெ‌ய்து‌ள்ளன.

செ‌ன்னை‌யி‌ல் iphone-களஅ‌றிமுக‌மசெ‌ய்ஏ‌ர்டெ‌ல் ‌நிறுவன‌த்‌தி‌னத‌மிழக‌ப் ‌பி‌ரிவமுத‌ன்மை‌சசெய‌லஅ‌திகா‌ரி ராஜ‌ி‌வராஜகோபா‌ல், நமதநாடமுழுவது‌ம் 2 ல‌ட்ச‌மபே‌ர் 3G iPhone-க‌ளவே‌ண்டி‌பப‌திவசெ‌ய்து‌ள்ளதாகவு‌ம், இ‌திலு 60 ‌விழு‌க்கா‌ட்டின‌ரசெ‌ன்னபோ‌ன்பெருநகர‌ங்க‌ளி‌லவ‌சி‌ப்பவ‌ர்க‌ளஎ‌ன்று‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

8GB ‌நினைவக‌மகொ‌ண்செ‌ல்பே‌சிக‌ளூ.30,000, 16 GB ‌நினைவக‌மகொ‌ண்செ‌ல்பே‌சிக‌ளூ.36,100 இர‌ண்டவகை 3G iPhone-க‌ளத‌ற்போதஅ‌றிமுக‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன. இவ‌ற்‌றி‌ல், ம‌ல்டி‌மீடியவச‌தி, அக‌ன்து‌ல்‌லியமாதொடு‌திரஆ‌கிவச‌திக‌ளஉ‌ள்ளன.

க‌ணி‌னியை‌பபோலவபய‌ன்படு‌த்த‌‌த்த‌க்வகை‌‌யி‌லவேகமாஇணைய‌ததொட‌ர்பவச‌‌தி, GPS வச‌தி உ‌ள்‌ளி‌ட்டவையு‌மஇ‌ந்த‌‌சசெ‌ல்பே‌சிக‌ளி‌லஉ‌ள்ளன.

செ‌ன்னை‌யி‌லநட‌ந்த ‌விழா‌வி‌ல், 3G iPhone-களை ‌பி‌ன்ன‌ணி‌பபாடக‌ரஎ‌ஸ்.‌ி.பாலசு‌ப்‌பிரம‌ணிய‌ம், நடிக‌ர் ‌பிரச‌ன்னஆ‌கியோ‌ரவெ‌ளி‌யிஆ‌‌ற்காடநவா‌பஇளவரச‌ரமுகமதஆ‌ஷி‌ஃபஅ‌லி பெ‌ற்று‌க்கொ‌ண்டா‌ர்.

த‌மிழக‌‌த்‌திலு‌மபுது‌ச்சே‌ரி‌யிலு‌மதே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்ட 84 கடைக‌ளி‌ல 3G iPhone- க‌ள் ‌கிடை‌க்கு‌ம்.

நாடமுழுவது‌ம் 65 நகர‌ங்க‌ளி‌ல்!

மேலு‌ம், டெ‌ல்‌லி, மு‌ம்பை, கொ‌ல்க‌த்தா, செ‌ன்னை, பெ‌ங்களூரு, ஹைதராபா‌தஆ‌கிமு‌க்‌கிநகர‌ங்க‌ளஉ‌ள்பநாடமுழுவது‌ம் 65 நகர‌ங்க‌ளி‌ல் 3G iPhone-க‌ள் ‌கிடை‌க்கு‌மஎ‌ன்றஏ‌ர்டெ‌ல் ‌நிறுவன‌த்‌தி‌னதலைவ‌ரச‌ஞ்ச‌யகபூ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ஆ‌ப்‌பி‌ள் ‌நிறுவன‌த்‌தி‌ன் 3G iPhone- க‌ளஅ‌ந்த ‌நிறுவன‌த்‌தி‌ன் 19 ‌கிளைக‌ளி‌லஇ‌ன்றமுத‌ல் ‌கிடை‌க்கு‌மஎ‌ன்று‌மஅவ‌ரதெ‌ரிவ‌ி‌‌த்தா‌‌ர்.

அ‌திகமான ‌விலப‌ற்‌றி‌ககே‌ட்டத‌ற்கு, "மே‌ற்க‌த்‌திநாடுக‌ளி‌லசெ‌ல்பே‌சி தயா‌ரி‌ப்பாள‌ர்களு‌க்கு‌ம், அலைவ‌ரிசவழ‌ங்கு‌ம் ‌நிறுவன‌ங்களு‌க்கு‌மஇடை‌யிலாஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌னஅடி‌ப்படை‌யி‌லவாடி‌க்கையாள‌ர்களு‌க்ககுறைவான ‌விலை‌யி‌ல் 3G iPhone-க‌ளவழ‌ங்க‌ப்படு‌‌கி‌ன்றன. இ‌ந்‌தியா‌வி‌லஅதுபோ‌னநடைமுறைக‌ள் ‌கிடையாது." எ‌ன்றா‌ர்.

அதாவது, மே‌ற்க‌த்‌திநாடுக‌ளி‌லபய‌ன்பா‌ட்டி‌லஉ‌ள்ள 3G iPhone-க‌ளி‌ல், அவ‌ற்றை ‌வி‌ற்கு‌ம் ‌நிறுவன‌ங்க‌ளஒ‌ப்ப‌ந்த‌மசெ‌ய்து‌ள்அலைவ‌ரிசைகளம‌ட்டு‌மப‌ய‌ன்படு‌த்முடியு‌ம். ஆனா‌ல், இ‌ந்‌தியா‌வி‌ல் ‌கிடை‌க்கு‌ம் 3G iPhone-க‌ளி‌லஎ‌ந்அலைவ‌ரிசையவே‌ண்டுமானாலு‌மபய‌ன்படு‌த்தலா‌ம்.

த‌ற்போதஏ‌ர்டெ‌ல், வோடஃபோ‌ன் ‌‌நிறுவன‌ங்க‌‌ளஅ‌றிமுக‌மசெ‌ய்து‌ள்ள 3G iPhone-க‌ளவேறஅலைவ‌ரிசைகளை‌பப‌ய‌ன்படு‌‌த்துவதை‌ததடு‌க்கு‌ம் Lock- உட‌னவரு‌கி‌ன்றன. இதனா‌லவாடி‌க்கையாள‌ரஇடை‌யி‌லதனதஎ‌‌ண்ணமா‌ற்முடியாது.

இ‌ந்த Lock-ஐ உடை‌க்கு‌மமெ‌ன்பொரு‌ட்க‌ளஇணைதள‌த்‌தி‌லதாராளமாக‌க் ‌கிடை‌ப்பதை‌சசு‌ட்டி‌க்கா‌ட்டித‌ற்கு, "அ‌ந்மெ‌ன்பொரு‌ட்க‌ளப‌ற்‌றி நா‌ங்க‌ளஅ‌றி‌ந்து‌ள்ளோ‌ம். வாடி‌க்கையாள‌ர்க‌ளஅ‌த்தகைமெ‌ன்பொரு‌ட்களநாடாவகை‌யி‌லஎ‌ங்க‌ளி‌னசேவஇரு‌க்கு‌ம்" எ‌ன்றா‌ரச‌ஞ்ச‌யகபூ‌ர்.