இனி செல்போன் தண்ணீரில் விழுந்தால் கவலை இல்லை (வீடியோ)


Abimukatheesh| Last Modified வியாழன், 7 ஜூலை 2016 (12:11 IST)
செல்போன் தண்ணீரில் விழுந்தால் பயன்படுத்த முடியாத நிலை, இனி இல்லை. அதனை சரி செய்யும் எளிய முயற்சி வீடியோ காட்சியில் கொடுக்கப்பட்டுள்ளது.

 

 
பொதுவாக அனைவரும் அவர்களது மொபைல் போன் கீழே விழுந்தால் கூட கவலை பட மாட்டார்கள். ஆனால் தண்ணீரில் விழாமல் பத்திரமாக பார்த்து கொள்வார்கள். ஏனென்றால் பெரும்பாலும் மொபைல் போன்கள் தண்ணீரில் விழுந்தால் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
 
ஆனால் தற்போது அதனை எளிதில் நாமே சரி செய்து விடலாம். சரி செய்யும் வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ காட்சியில் தெரிளிதாக உள்ளது.
 
                                     நன்றி: HowToBasic
 


இதில் மேலும் படிக்கவும் :