டுவிட்டர் வலைதளம் அரைமணி நேரம் முடக்கம் ! பயனர்கள் சிரமம்...

twitter
Sinoj| Last Modified புதன், 28 அக்டோபர் 2020 (21:17 IST)

உலகமெங்கும் பல கோடி வாடிக்கையாளர்களையும் , பயனர்களைக் கொண்டுள்ளது டுவிட்டர் வலைதளம்.

சமூக வலைதளங்களில் இன்றைய உலகளாவிய தகவல்களை நொடியில் கொடுத்து அதுகுறித்து நெட்டிசன்கள் கருத்துகள் பதிவிட்டு அது டிரெண்டிங்கில் சென்றால் பேசுபொருளாக உள்ளது என அனைவராலும் கவனத்தில் கொள்ளப்படும்.

இந்நிலையில், இன்று இரவும் 7:30 மணி முதல் இரவு 8 மணி வரை டுவிட்டர் வலைதளம் முடங்கப்பட்டு மீண்டும் தற்போது தொடங்கியதால் பயனாளர்கள் சிரமத்தை மேற்கொண்டனர்.இதில் மேலும் படிக்கவும் :