ஐபோனை கொதிக்கும் நீரில் போட்டால் என்னவாகும்? வீடியோ பாருங்க....


Sugapriya Prakash| Last Modified புதன், 23 நவம்பர் 2016 (11:07 IST)
புதிய ஐபோன் வாட்டர் ப்ரூப் என்பதால் கொதிக்கும் நீரில் அதனை கொதிக்கும் நீரில் போட்டால் என்னவாகும் என சோதித்து இருக்கிறார்கள்.

 
 
நன்கு வேலை செய்யும் புதிய கொதிக்கும் நீரில் அப்படியே போடப்படுகிறது. பின் சிறிது நேரத்தில் ஐபோன் திரை ஆஃப் ஆகிக் கொஞ்ச நேரம் கருவி அப்படியே இருக்கிறது.
 
பின் சிறிது நேரம் கழித்து ஐபோன் வெளியே எடுக்கப்பட்டதும் ஐபோன் திரையில் கருவி அதிகச் சூடாக இருக்கிறது, குளிர்ந்த பின் இதனைப் பயன்படுத்த முடியும் என்ற தகவல் தெரிகிறது.
 
வெளியே எடுக்கப்பட்ட கருவி சிறிது நேரம் கழித்து அனைத்து அம்சங்களும் சோதிக்கப்படுகிறது. இதில் அனைத்து அம்சங்களும் சீராக இயங்குகிறது.

வீடியோ உங்களுக்காக.....


 


இதில் மேலும் படிக்கவும் :