எலக்ட்ரானிக் பிரேஸ்லெட்: இனி உங்கள் கையும் டச் ஸ்கிரீன் (வீடியோ)

Ilavarasan| Last Updated: திங்கள், 15 டிசம்பர் 2014 (16:05 IST)
சிக்ரெட்(CICRET) என்ற பேரிஸை சேர்ந்த நிறுவனம் மொபைல் போன் மற்றும் லேப்டாப்புடன் இணைத்து பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் பிரேஸ்லெட்டை வடிவமைத்துள்ளனர். இதன் மூலம் உங்கள் கைகளை டச் ஸ்கிரீனாக மாற்றலாம். அடுத்த வருடம் ஜீன் மாதம் இந்த பிரேஸ்லெட் சந்தைக்கு வரவுள்ளது. அதன் வீடியோவை பார்த்து மகிழுங்கள்.
நன்றி: யுடியூப்(youtube)


இதில் மேலும் படிக்கவும் :