ஸ்மார்ட்போனில் அழிந்த புகைப்படங்களை திரும்ப பெறுவது எப்படி? (வீடியோ)


Abimukatheesh| Last Modified ஞாயிறு, 17 ஜூலை 2016 (21:03 IST)
உங்களுடைய ஸ்மார்ட்போனில் அழிந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ போன்றவற்றை மீட்டெடுக்க எளிய முறை ஒன்று உள்ளது

 

 
பொதுவாக கணிணியில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோ அழிந்து போனால் அதை எளிமையாக மீட்டெடுத்துவிடுவோம். ஆனால் ஸ்மார்ட்போனில் அழிந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ போன்றவற்றை மீட்டெடுக்க இனி கவலைபட வேண்டாம். அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ காட்சியை பாருங்கள்.
 

நன்றி: androidcritics

 
 


இதில் மேலும் படிக்கவும் :